ශාක කුලය - මර්ටේසියේ
ඉංග්රීසි නම - රෝස් ඇපල්
ස්වභාවය - ගස
සම්භවය - මැලේසියාව
පහත් බිම් වල සහ ගෙවතු වගා බිම් වල දක්නට ලැබෙන අතර අතරමැදි සහ තෙත් කලාප දේශගුණය තුල හොඳින් වැඩෙන ශාකයකි.
භාවිතය - පලතුරු ආහාරයට ගතහැකි ය.
தாவர இனம் - மைட்ரேசியா ( Myrtaceae)
தாவரம் - மரம்
தாயகம் - மலேசியா
தாழ்நிலப் பகுதிகளிலும், வீட்டுத்தோட்டங்களிலும் ஐம்பு மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இடைநிலை மற்றும் ஈர வலயத்தின் காலநிலைக்கு ஏற்ப பலன்தரக்கூடிய மரமாகவும் இது காணப்படுகிறது. ஐம்பு காய்கள் உணவிற்காக பயன்படுத்தப்படுகின்றன.
Family - Myrtaceae
English Name - Rose apple/ Wax apple
Habit - Tree
Origin - Introdcued (Malesia)
Distribution in Sri Lanka - Cultivated in homegardens & lowlands.
Climate - Intermediate and wet zones
Uses - The fruits are edible.