ශාක කුලය - Combretaceae - කොම්බ්රිටේසියේ
ස්වභාවය - ගස
සම්භවය - මැලේසියාව
ගෙවතු වල සහ පාර අයිනේ වගා කර ඇති ශාකයකි. වියළි (පහතරට) සහ අතරමැදි කලාප දේශගුණයේ වැඩෙන ශාකයකි.
භාවිතයන් - සෙවන ලබා ගැනීම සඳහා සිටුවනු ලබන අතර මෙහි බීජ ආහාරයට ගත හැකිය.
தாவர இனம் - கொம்பிறிடேசியா Combretaceae
தாவரம் - மரம்
தாயகம் - மலேசியா
இலங்கையில் பல பகுதிகளில் வீதி ஓரங்களில் கொட்டைபாக்கு மரங்கள் நடப்படுவதுடன், வீட்டுத் தோட்டங்களின் வேலி ஓரமாக நடப்படுகிறது. வரண்ட மற்றும் இடைகாலநிலை வலயங்களில் கொட்டான்பாக்கு மரங்கள் வளரக்கூடியவை.
கொட்டான்பாக்கு மரங்களின் காய்கள் உணவிற்காக பயன்படுத்தப்படுகின்றன.
Family - Combretaceae
Habit - Tree
Origin - Introdcued (Malesia)
Distribution in Sri Lanka - Cultivated in homegarden and roadsides
Climate - Dry (lowland) and intermediate zones
Uses - Planted as a shade tree. The seeds are edible.