පේර-Guava-கொய்யா மரம்

ශාක කුලය - Myrtaceae - මර්ටේසියේ

ස්වභාවය - පඳුරු සිට කුඩා ගසක් වේ

සම්භවය - නිවර්තන ඇමරිකාව

ගෙවතු වල වගා කර ඇති ශාකයකි. පුළුල් දේශගුණයට ඔරොත්තු දෙන ශාකයකි.

භාවිතය - පලතුරක් ලෙස ආහාරයට ගතහැකි ය. ශාකයේ කොළ, පලතුරු සහ පොතු සාම්ප්‍රදායික වෛද්‍ය විද්‍යාවේදී භාවිතයට ගැනේ.

தாவர இனம் - மைட்டேரியா  Myrteae

தாவரம் - சிறிய மரம் தொடக்கம் பெரிய மரமாகவும் வளரக்கூடியவை

தாயகம்  - மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட சிறிய மரமாகும்

காலநிலைக்கு ஏற்றால்போல சிறந்த முறையில் வீட்டுத்தோட்டங்களில் வளரக்கூடியவை.

பயன்பாடு -  பழங்கள் உணவிற்காக பயன்படுத்தப்படும். இலை, தோல், உள்ளிட்ட பகுதிகளும் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும்.

Family - Myrtaceae

Habit - Shrub to small tree

Origin - Introduced (Tropical America)

Distribution in Sri Lanka - Cultivated in homegardens

 Climate - Widespread

Uses - The fruits are edible. The leaves, fruits and bark of the plant is used in traditional medicine.