ශාක කුලය - සැපින්ඩාසියේ - Sapindaceae
ස්වභාවය - ගස
මූලාරම්භය - මැලේසියාව
ගෙවතු වල බොහෝසෙයින් වගා කර ඇති ශාකයකි. ප්රධාන වශයෙන් රත්නපුර, ගාල්ල, මාතර, බදුල්ල, කෑගල්ල සහ මහනුවර දිස්ත්රික්ක වල දක්නට ලැබේ. තෙත් කලාපීය දේශගුණයට වඩාත් හිතකර ශාකයකි.
භාවිතය - පලතුරු ලෙස ආහාරයට ගතහැකි ය.
தாவர இனம் - சப்பின்டேசியா Sapindaceae
தாவரம் - மரம்
தாயகம் - மலேசியா
வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் ரம்புட்டான் மரங்கள் இலங்கையில் இரத்தினபுரி, காலி, மாத்தறை, பதுளை, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. வலய காலநிலைக்கு உகந்த வகையில் நன்கு வளரக்கூடிய தாவர இனமாக ரம்புட்டான் காணப்படுகிறது
பயன்பாடு - றம்புட்டான் பழமாக உணவிற்கு பயன்படுத்தப்படுகின்றது.
Family - Sapindaceae
Habit - Tree
Origin - Introdcued (Malesia)
Distribution in Sri Lanka - Cultivated in homegardens mainly in Rathnapura,Galle, Matara, Badulla, Kegalle and Kandy districts
Climate - Wet zone
Uses - The fruits are edible.