අලිගැටපේර-Avocado-ஆனைக்கொய்யா/ அவகாடோ

ශාක කුලය - අමරිකානා Americana
අලිගැටපේර විශේෂ පලතුරක් ලෙස ප්‍රසිද්ධිය උසුලන අතර කඳුරට ප්‍රදේශයේ විශේෂ ආරථික භෝගයක් ලෙස ව්‍යාප්ත වී ඇත. මෙහි වඩාත් ප්‍රයෝජනවත් වන්නේ පලතුරු සඳහා ගෙඩි යොදා ගැනීමයි. අලිගැටපේර ගස මීටර් 25ක් තරම් උසට වැඩේ.එසේ ම අතුපතර විහිදී වැඩෙන අලිගැටපේර ගස පළල් පත්‍රවලින් ද යුක්තයි. අලිගැටපේර පත්‍රයක් සාමාන්‍යයෙන් 7 cmක් පමණ දික්වන අතර එය 3 cmක් හෝ 4 cmක් පළල් වේ. කොළය තද කොළ පාටින් යුක්තයි. කොළය අග උල් සහිත බවක් පෙනේ. කොළයේ නාරටිය පැහැදිලි ලෙස උස් දක්නට ඇත.අලිගැටපේර ගසේ පොත්ත තද රළු බවක් දක්වන අතර කිඹුල් පිටක මෙන් කොරපොතු සහිතයි. අලිගැටපේර වර්ග කීපයක් අපේ රටේ දක්නට ඇත. විශාල වටකුරු ගෙඩි සහිත වර්ගයත් පොත්ත රත්පැහැ වර්ගයත් ලබු ගෙඩියක් මෙන් ඇස්ස පැත්ත සිහින් වූ වර්ගයත් අපේ රටේ ප්‍රචලිත අලිගැටපේර වර්ග වේ. සාමාන්‍ය ඉංග්‍රීසි බසින් ඇවකාඩෝ (Avocado) යනුවෙන් හඳුන්වනු ලබන්නේ අලිගැටපේරයි.
පර්සියා ඇමෙරිකානා (Persea Americana) කුලයට අයත් අලිගැටපේර ලොවට පලතුරක් ලෙසින් හඳුන්වා දී ඇත්තේ වර්ෂ 1470 දී පමණ බව කියැවේ.

අලිගැටපේර මදයේ ඇති මේද ගතිය නිසා එය ශරිරයට ගුණදායක වුවත් සමහර රෝගීන්ට අලිගැටපේර කෑමට දීම නුසුදුසු බව කියැවේ. අලිගැටපේර පිට පොත්ත රතු පාටට ඉදෙන ප්‍රභේදය මිලෙන් තරමක් ඉහළ වන අතර අලිගැටපේර අස්වනු රැස්කිරිම තරමක් අපහසු කටයුත්තකි. එයට හේතුව නම් ඒ සඳහා රිටිවල බැඳගත් දැල් හෝ බිමට නොවැටීම සඳහා ආධාරක අවශ්‍ය වීමයි.අලිගැටපේර දලු මැල්ලුම් සකස් කර ආහාරයට ගැනීමත් සිදු වේ.අලිගැටපේර වැවෙන රටවල් අතර ලංකාව, ඉන්දියාව,ඉන්දුනීසියාව, කොළොම්බියා, පීරු, කෙන්යා, බ්‍රසීල්, රුවන්ඩා,චීනය ප්‍රධාන තැනක් ගනී. බ්‍රසීලයේ හා චීනයේ හටගන්නා අලිගැටපේර ගෙඩි වර්ණවත් බවින් යුත් බැව් කියැවේ. අලිගැටපේර බීජය විශාලත්වයෙන් යුක්ත වන අතර ඉන් එක් අංකුරයක් හටගැනීමෙන් බීජ ප්‍රරෝහනය සිදු වේ. වර්තමානයේ අලිගැටපේර හොඳ වර්ගවල අතු බද්ධ කර අලුත් ප්‍රභේද නිර්මාණය කරගැනීම ද සිදු වේ.නොවැම්බර් හා දෙසැම්බර් මාසවල මල් පිපී ගෙඩි හටගන්නා අලිගැටපේර අස්වනු රැස්කිරීම සිදුවන්නේ මාර්තු මාසයේ දී පමණය. වර්ෂයකට වරක් පමණක් එල හටගනී. මල් පොකුරු වශයෙන් පිපෙන අතර පොකුරක ගෙඩි හයක් හෝ හතක් හටගනී. ළා කහ පැහැ ගන්නා මල් කිනිති අතු අග විශාල වශයෙන් හැදෙන අතර එක මල් කිනිත්තක සාමාන්‍ය වශයෙන් මල් සියයක් පමණ හටගනී. ඊට වඩා හටගන්නා අවස්ථා ද ඇත.පොළොව මට්ටමේ සිට අඩි 3000 - 4000 අතර භූමියේ හොඳින් වැඩෙන අලිගැටපේර ගසට තෙතමනය බොහෝ අවශ්‍ය වේ.

ප්‍රයෝජන
අලිගැටපේර ප්‍රධාන වශයෙන් පලතුරු ලෙසින් ප්‍රයෝජනයට ගන්නා අතර දැනට රුපලාවන්‍ය ද්‍රව්‍ය නිෂ්පාදනය සඳහා අලිගැටපේර යොදාගෙන ඇත. ඒ අතර සිරුර අලංකාර කරන තෙල් වර්ගයක් ද නිෂ්පාදනය කරනු ලබයි. අලිගැටපේර වැවෙන රටවල මේවා ජූස් ලෙසින් පිළියෙල කිරීම ද සිදුවේ.අලිගැටපේර විදෙස් රටවලට යවන රටවල් ද ඇත. ආර්ථික වශයෙන් වටිනාකමක් ඇති අලිගැටපේර දැනට වැවිල්ලක් ලෙසින් ජනතාව අතර ප්‍රසිද්ධියට පත් ශාකයකි. අලිගැටපේර අපේ රටට හඳුන්වා දුන් ශාකයක් ලෙසින් දැක්වේ.

தாவர இனம் -  அமெரிக்கானா Americana

குளிர்கால அப்பிள் என அழைக்கப்படும் ஆனைக்கொய்யா பழங்கள், வணிகரீதியில் மதிப்புமிக்கவை. மலையக பகுதிகளில் வணிக ரீதியில் இது விளைச்சலாகிறது. இது மிகவும் பயன்தரு பழமாகும். ஆனைக்கொய்யா மரம் சுமார்  25 மீற்றர் உயரம் வளரக்கூடியது. அதேபோல மிக நீண்ட, அகன்ற இலையமைப்பையும் இந்த மரம் கொண்டுள்ளது. ஆனைக்கொய்யா பழமானது 7 cm நீளமும், 3cm- 4cm சுற்றளவும் கொண்டது. கடும் பச்சை நிறத்திலான தோல் ஆனைக்கொய்யா பழத்திற்கு காணப்படும். இலையின் நுனி கூர்மையானது. இலையின் நரம்புகள் வௌியில் தெரியக்கூடிய வகையில் மிகத் தௌிவாக  காணப்படும். ஆனைக்கொய்யா மரத்தின் பட்டை மிகவும் கடினமானதாகவும், முதலையின் தோலை போன்றதாகவும் காணப்படும்.  இந்த ஆனைக்கொய்யாவின் சில இனங்கள் எமது நாட்டிலும் காணப்படுகின்றன. நமது நாட்டில் பிரபல்யமாக காணப்படும் ஆனைக்கொய்யாப்பழங்கள் வட்ட வடிவத்திலும், சிவப்பு நிறத் தோலையும் கொண்டிருக்கும்.  ஆனைக்கொய்யாப் பழத்தை ஆங்கிலத்தில் Avocado என கூறுவர். பெர்சியா அமெரிக்கனா (Persea Americana) இனத்தை சேர்ந்த ஆனைக்கொய்யா பழம் முதன்முதலில் 1470 ஆம் ஆண்டளவில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

ஆனைக்கொய்யாப் பழத்தில் காணப்படும் கொழும்பு காரணமாக இது உடலுக்கு மிகச்சிறந்த பழமாக இருக்கின்ற போதிலும், சில நோயாளர்களுக்கு இந்த பழம் உகந்ததில்லை எனவும் கூறப்படுகிறது. சிவப்பு நிறத்தோலை கொண்ட ஆனைக்கொய்யாவின் விலை அதிகமாகக் காணப்படுவதுடன்,  ஆனைக்கொய்யாக்களின் அறுவடையைப் பெற்றுக் கொள்வதிலும் சிரமங்கள் காணப்படுகின்றன. பிளாஸ்டிக்கினாலான வலை அல்லது காய் நிலத்தில் விழாதவாறு பறிக்கக்கூடிய கொக்கிகள் இதன் அறுவடைக்குத் தேவைப்படுகின்றன. ஆனைக்கொய்யா மரத்திலுள்ள கொழுந்து இலைகளைப் பறித்துச் சமைத்து உண்ணும் பழக்கமும் காணப்படுகிறது. இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, கொலம்பியா, பெரு, கென்யா, பிரேசில், ருவாண்டா, சீனா ஆகிய நாடுகள் ஆனைக்கொய்யா பழச்செய்கைக்கு பிரதான இடங்களாக காணப்படுகின்றன. பிரேசில் மற்றும் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஆனைக்கொய்யா பழங்கள் மிகவும் கவர்ச்சியான நிறத்தை கொண்டுள்ளமையால் சற்று விலை அதிகமாகவும் காணப்படுகின்றன. தற்காலத்தில் புதிய வகை ஆனைக்கொய்யா பழங்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பூக்கள் உருவாகி,  மார்ச் மாதத்திலேயே ஆனைக்கொய்யா அறுவடை செய்யப்படுகின்றது.  வருடத்திற்கு ஒரு தடவை மாத்திரமே ஆனைக்கொய்யா  அறுவடை செய்யப்படுகிறது. கொத்தாக இதன் பூக்கள் காணப்படுவதுடன், ஒரு கொத்தில் ஆறு அல்லது ஏழு காய்கள் உருவாகும். இதன் பூக்கள் தெளிவில்லாத, பச்சைநிறம் கலந்த இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும். ஒரு காம்பில் சுமார் நூறு பூக்கள் உருவாகும். இதனை விட அதிகமான பூக்கள் உருவாகும். கடல் மட்டத்திலிருந்து 3000-4000 அடி உயரத்தில் காணப்படும் நிலப்பரப்பில் ஆனைக்கொய்யா மரங்கள் உருவாகும். மிதவெப்ப மண்டல இனங்களுக்கு உறைபனி இல்லாத சிறிது காற்றுடன் கூடிய காலநிலை தேவைப்படுகிறது.

 

பயன்கள்

பழம் என்ற அடிப்படையில் ஆனைக்கொய்யா பயன்படுத்தப்படுவதுடன், தற்போது அழகுசாதன பொருட்களின் தயாரிப்பிற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. மேனிமை மென்மையாக்கும் எண்ணெய் தயாரிப்புகளுக்கும் ஆனைக்கொய்யா பயன்படுத்தப்படுகிறது. ஆனைக்கொய்யா அறுவடை செய்யப்படும் நாடுகளில் இதிலிருந்து பானங்களும் தயாரிக்கப்படுகின்றன. இதனிடையே வணிக ரீதியில் வௌிநாடுகளுக்கான ஏற்றுமதியும் செய்யப்படுகின்றது.  வணிக பெறுமதியான ஆனைக்கொய்யா மரங்கள் தற்போது தோட்ட பயிர் செய்கையாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது. ஆனைக்கொய்யா மரம்  நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தாவரமாக குறிப்பிடப்படுகிறது.

Type of Genus - Americana

Avocado is famous as a special fruit and has spread as a special economic crop in the upcountry. The most useful of these is the use of nuts for fruit. The avocado tree can grow up to 25 m in height. An avocado leaf is usually about 7 cm long and 3 cm or 4 cm wide. The leaf is dark green and appears pointed. The vein of the leaf is clearly visible. The bark of the avocado tree is rough and scaly like a crocodile leaf. Several varieties of avocados are found in our country. The most popular varieties of avocados in our country are those with large round fruits with skin like radish. Avocado is the common English word used. It is said that the avocado was introduced to the world as a fruit around 1470. Although avocado fat is good for the body due to its fat content, it is said that it is not recommended for some patients. The red-ripe variety of avocado peel is a bit more expensive and the avocado harvest is a bit more difficult. This is due to the need for nets tied to rods or support to prevent them from falling to the ground. Avocado leaves too can be prepared and eaten. Avocados from Brazil and China are said to be colorful. Avocado seeds are large and germinate from one bud. At present, good varieties of avocados are grafted on to create new varieties. The flowers bloom in clusters and produce six or seven fruits in a cluster. The pale yellow pinnate branches are large and the average number of flowers is 100 per pinch. The avocado tree, which grows well between 3000 and 4000 feet above ground level, needs a lot of moisture.

Benefits

Avocados are mainly used as a fruit and are currently used in cosmetic products including body lotions. In countries where avocados are grown, these are also prepared as juices. There are also countries that export avocados. Economically valuable avocado is now a popular plant among the people as a plantation. Avocado is mentioned as a plant that was introduced to our country.